கரூர் துயரம் : அரசுவேலை என்பது கொள்கை முடிவு! - தமிழக அரசுஇது அரசின் கொள்கை முடிவு என்றும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
முதல்வர் எங்க குடும்பத்த பாத்துக்குறாரு... கரூர் சம்பவத்தில் மகனை இழந்த தாய் உருக்கம்!நாங்கள் சாப்பிடும் ஒவ்வொரு சோறும் அவர் கொடுத்த உதவியால் தான் கிடைக்கிறது. எங்களை ஒரு மகனைப் போல அவர் காப்பாற்றுகிறார் என்று பாதிக்கப்பட்ட குடும்பங்கள் முதலமைச்சரின் செயலைப் பாராட்டியுள்ளனர்.