விருதுநகர் பட்டதாரிகளே! ரூ.14,000 சம்பளத்தில் அசத்தலான வேலை! மிஸ் பண்ணாதீங்க!
விருதுநகர் : தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், விருதுநகர் மாவட்டத்தில், 8 சமூக அமைப்பாளர் பணியிடங்களை பணியமர்த்த முடிவு செய்து தற்போது அதனைப்பற்றிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் சேர எப்படி விண்ணப்பம் செய்யவேண்டும், என்னென்ன கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் விவரம் பதவியின் பெயர் இடம் எண்ணிக்கை சமூக அமைப்பாளர் சிவகாசி மாநகராட்சி 3 சமூக அமைப்பாளர் அருப்புக்கோட்டை 1 சமூக அமைப்பாளர் இராஜபாளையம் 1 […]