காயத்திலிருந்து கம்பேக்... காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற தூத்துக்குடி ராஜா முத்துப்பாண்டி!
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி 286 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு இன்றைய 3வது பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.