Tag: comedy raja kalakkal rani

தொகுப்பாளினியாக களமிறங்கும் சிவாங்கி.! எந்த நிகழ்ச்சியில் தெரியுமா.??

தொகுப்பாளினியாக விஜய் டிவியில் சிவாங்கி களமிறங்குகிறார்.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் சின்ன திரையில் அறிமுகமானவர் சிவாங்கி. இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியின் கோமாளியாக கலந்த கொண்டு புகழ் அஷ்வினுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி ரசிகர்களை வெகுவாக கவர செய்தது என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சியின் மூலம் சிவாங்கியும் பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். […]

comedy raja kalakkal rani 3 Min Read
Default Image