Tag: Coimbatore Recruitment 2024

கோவை கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் JRF பணி ..! 20,000 சம்பளம் … பிஎஸ்சி பட்டம் கட்டாயம்!

ICAR-SBI கோயம்புத்தூர் ஆட்சேர்ப்பு 2024 : கரும்பு வளர்ப்பு நிறுவனம் (ICAR-SUGARCANE BREEDING INSTITUTE) தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் 6 JRF, ப்ராஜெக்ட் ஃபெலோ பணியிடங்களை நியமிக்க முடிவு செய்து தற்போது அதற்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் வேலைக்கு சேர வாக்-இன்-இன்டர்வியூ அடிப்படையில் தேர்வு செயல்முறையை நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தகுதி, வயது வரம்பு தேவைகள், தேர்வு மற்றும் சம்பளம் எவ்வளவு என்பது பற்றிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். காலியிடங்கள் […]

#Coimbatore 6 Min Read
ICAR Recruitment 2024

B.Ed பட்டம் பெற்ற ஆசிரியர்களே முந்துங்கள்..! விமானப்படை பள்ளியில் உங்களுக்கான வேலை !

கோவை : தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் 2 முதன்மை பயிற்சி பெற்ற ஆசிரியர் (Primary Trained Teachers)  பணியிடங்களை பணியமர்த்த முடிவு செய்து அதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அறிவிப்பின் படி இந்த வேளைக்கு சேர்வதற்கு என்னென்ன தகுதிகள் இருக்கவேண்டும் சம்பளம் எவ்வளவு வழங்கப்படும் என்ற முழு விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் விவரம்  பதவியின் பெயர் காலியிடங்கள் முதன்மை பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் 2 தேவையான தகுதி  1 முதல் 5 வரையிலான […]

AFS Coimbatore Recruitment 2024 6 Min Read
Primary Trained Teacher