தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி... கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!யூடியூப் பயனங்களின் கவனத்திற்கு, இனி தவறான தலைப்புக்கள் கொடுத்து ஏமாற்ற முடியாது. கிரியேட்டர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது யூடியூப் நிறுவனம்.