தூய்மைப் பணியாளர்களை சந்திப்பதை தடுத்து நிறுத்திய போலீஸ்.., தமிழிசை மீது வழக்குப்பதிவு.!
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கச் செல்லவிருந்த பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் காவல்துறையினரால் வீட்டிலேயே தடுக்கப்பட்டார்.