Tag: CJI Ranjan Gogoi

கடைசி பணி நாளை நிறைவு செய்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து இருந்த ரஞ்சன் கோகாய் இன்று தனது கடைசி பணி நாளை நிறைவு செய்தார். இன்று அவருக்கு உச்சநீதிமன்ற பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் நன்றி தெரிவித்தனர். அவர் நாளை மறுநாள் ஞாயிற்று கிழமை அவர் ஓய்வு பெறுகிறார். அசாம் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சன் கோகாய். முதலில் ஹௌஹாத்தி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை தொடங்கி, பின்னர், 2001இல் ஹௌஹாத்தி உயர்நீதிமன்ற நீதிபதியாக தனது நீதிபதி பயணத்தை தொடங்கினர். பின்னர், பஞ்சாப், ஹரியானா மாநில […]

#Supreme Court 2 Min Read
Default Image

உன்னாவ்  பாலியல் வழக்குகள் அனைத்தும் டெல்லிக்கு மாற்றம் !பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

உன்னாவ் பாலியல் வழக்குகள் அனைத்து உத்திர பிரதேசத்தில் இருந்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது. உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ்  பகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு 17 வயது  சிறுமியாக இருந்தபோது பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் என்பவரால் பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டார்.இது தொடர்பாக […]

#Supreme Court 10 Min Read
Default Image