Tag: civil service exam

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி – தமிழக அரசு அறிவிப்பு!

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற குடிமை பணிக்கான தேர்வுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சிக்கான அறிவிப்பு. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற குடிமை பணிக்கான முதல்நிலை தேர்வுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் www.CivilServiceCoaching.com என்ற இணையதளம் மூலம் டிசம்பர் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிமை பணித்தேர்வு பயிற்சி மையம் சென்னை மற்றும் அண்ணா நுாற்றாண்டு குடிமை பணித்தேர்வு பயிற்சி நிலையங்கள் கோவை, மதுரை பயிற்சி […]

Civil Service Coaching Centre 3 Min Read
Default Image

ஆகஸ்ட் 2-ம் தேதி யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு…!

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2020-க்கான நேர்முக தேர்வு ஆகஸ்ட்-2 தேதி முதல் மீண்டும் தொடங்கும். நேர்முக தேர்விற்கான அழைப்பு upsc.gov.in, upsconline.in-ல் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2020 ஏப்ரலில் […]

civil service exam 3 Min Read
Default Image

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மெட்ரோ சேவை தொடக்கம்.!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வு இந்தியாவில் 72 நகரங்களில் 2569 மையங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில், யுபிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்களின் வசதியாக டெல்லி மெட்ரோ சேவை இன்று காலை 6 மணி முதல் தொடங்கியது. அந்த வகையில், யுபிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வசதியாக, டெல்லி மெட்ரோ ரயில் இன்று முதல் அனைத்து நிலையங்களிலிருந்தும்  இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, […]

civil service exam 3 Min Read
Default Image

தேர்வை ஒத்திவைக்க முடியாது! ஏன்? முடியாது-காரணம் என்ன யுபிஎஸ்சிக்கு உச்சநீதிமன்றம் கரார்

யுபிஎஸ்சி என்னும் சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்திவைக்க முடியாது என்று  யுபிஎஸ்சி உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வருகிற அக்டோபர் 4 ந்தேதி அகிலந்திய அளவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று மற்றும் வட, வடகிழக்கு மாநிலங்களில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் 20 பேர் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மனு […]

#Supreme Court 3 Min Read
Default Image