கொரோனா எதிர்ப்பு மாத்திரை..ரூ .68 விலையில் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரும் "சிப்லென்ஸா"200 மில்லிகிராம் மாத்திரை ரூ .68 விலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் "சிப்லென்ஸா" என்ற மாத்திரையை அறிமுகப்படுத்தப் போவதாக சிப்லா கூறினார்.
கொரோனா சிகிச்சைக்கான மாத்திரைகளின் விலை 3 பிராண்டுகளில் ரூ.4,758 முதல் ரூ.9,150 வரை.!லேசான கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் ஃபேய்விபிராவிர் மாத்திரையானது, தற்போது மூன்று விதமான கேம்பெனிகள் மூலம் வழங்கப்படுகிறது.