கொரோனா சிகிச்சைக்கான மாத்திரைகளின் விலை 3 பிராண்டுகளில் ரூ.4,758 முதல் ரூ.9,150 வரை.!
லேசான கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் ஃபேய்விபிராவிர் மாத்திரையானது, தற்போது மூன்று விதமான கேம்பெனிகள் மூலம் வழங்கப்படுகிறது.
கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டறிய பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தடுப்பு மருந்துகளை மனிதர்களுக்கு கொடுத்து அதற்கான சோதனைகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், லேசான கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் ஃபேய்விபிராவிர் மாத்திரையானது, தற்போது மூன்று விதமான கேம்பெனிகள் மூலம் வழங்கப்படுகிறது.
க்ளென்மார்க் நிறுவனமானது FabiFlu என்கிற பெயரில் மாத்திரையை வழங்குகிறது. இரண்டு வாரகால சிகிச்சைக்கு 122 மாத்திரைகள் தேவைப்படுகிறது. அதற்கான செலவு 9,150 ஆகும்.
அடுத்து, சிப்லா எனும் நிறுவனமானது, Ciplenza எனும் பெயரில் மாத்திரைகளை வழங்குகிறது. ஒரு மாத்திரையின் விலை 68 ஆக உள்ளது மொத்த சிகிச்சைக்கு ரூ.8,296 செலவாகும்.
அடுத்து, Jenburkt எனும் நிறுவனமானது Favient எனும் பெயரில் மாத்திரைகளை விற்பனை செய்கிறது. ஒரு மாத்திரையின் விலை