இந்த படத்தில் ராஷ்மிகாவை போடுங்க சார்! சிபாரிசு செய்த சிவகார்த்திகேயன்?சென்னை : தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க ராஷ்மிகா மந்தனாவை சிவகார்த்திகேயன் சிபாரிசு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்து 2 படங்கள்.. அதிரடியாய் வெளியான அப்டேட்.! மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார்.!லைகா நிறுவனத்தின் 2 புதிய திரைப்படங்களில் நடிக்க, நடிகர் ரஜினிகாந்த் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.