அதிகரித்துவரும் கோவிட் நோயாளிகள்! இருக்கையிலேயே மயங்கி விழுந்த சீன மருத்துவர், வீடியோ உள்ளே.!சீனாவில் அதிகரித்துவரும் கோவிட் நோயாளிகளால், இருக்கையிலேயே சீன மருத்துவர் மயங்கி விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது.