குழந்தை விற்பனை வழக்கு : இதுவரை 30 குழந்தைகள் விற்பனைராசிபுரம் பகுதியில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
குழந்தை விற்பனை வழக்கு : விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம்நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கில் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.