"முதலமைச்சர் கோப்பை., 11.53 லட்சம் வீரர்கள்., ரூ.35 கோடி பரிசு.," உதயநிதி பெருமிதம்.! சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 'முதலமைச்சர் கோப்பை' விளையாட்டு போட்டிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முதல்வர் கோப்பைக்கு 47 கோடி.. உதவித்தொகை 6 ஆயிரம்.. அமைச்சர் உதயநிதியின் உத்தரவுகள்...தனது முதல் கையெழுத்தாக முதல்வர் கோப்பைக்காக நடத்தப்படவுள்ள விளையாட்டு போட்டிகளுக்கு 47 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அமைச்சர் உதயநிதி கையெழுத்திட்டார்.