Tag: #Chief Minister Soram Thanga

சரிசெய்யப்பட்ட இயந்திர தொழில்நுட்ப கோளாறு – வாக்களித்தார் மிசோரம் முதல்வர் சோரம் தங்கா..!

இன்று சதீஸ்க்கரில் முதற்கட்ட தேர்தலும், மிசோராமில் ஒரேகட்டமாகவும் தேர்தல் நடைபெற்று வருகிறது.  மிசோரத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. 40 சட்டப்பேரவை தொகுதிகளில் 1276 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 8.52 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். மிசோரமில் 3 ஆயிரம் போலீசாருடன் மத்திய ஆயுதப்படையை சேர்ந்த 450 குழுக்களும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், மிசோரமில் வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க […]

#Chief Minister Soram Thanga 3 Min Read
soramthanga