சத்ரபதி சம்பாஜி மனைவியாக ராஷ்மிகா… மகாராணி ஏசுபாயாக கலக்கும் போஸ்டர்.!சாவா படத்தில் மகாராணி யேசுபாய் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனாவின் போஸ்டர் வெளியாகியுள்ளது.