40 விநாடிகளில் 2 செல்போன்கள் அபேஸ்...MTC பஸ்ஸில் இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி!சென்னை MTC 17B பேருந்தில் இளம்பெண்ணின் பையை பிளேடால் கிழித்து 40 விநாடிகளில் 2 செல்போன்கள் திருடப்பட்டதாக புகார்.