விமான நிலையம் ஆட்சேர்ப்பு : AI Airport Services Limited சார்பில் சென்னை விமான நிலையம் ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இந்த காலிப்பணியிடங்களுக்கான முழு விவரங்கள் பார்க்கலாம். முக்கிய தேதிகள் : விண்ணப்பிக்க தொடங்கிய தேதி 01-07-2024 விண்ணப்பிக்க கடைசி தேதி 15-07-2024 காலியிட விவரங்கள் : இந்த பணிக்கு மொத்தமாக 25 காலியிடங்களை அறிவித்துள்ளனர். தகவல் தொழில்நுட்பத் தலைவர் (Chief Of Information Technology) 1 மேலாளர் -தகவல் […]