2026-இல் விஜயுடன் கூட்டணியா.? இபிஎஸ் பதில்.!தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கிறது , தவெகவுடன் கூட்டணி குறித்து இப்போது பதில் கூற முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.