ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் சார்ஜ் செய்யும் போது மொபைல் போன் வெடித்ததில் 22 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதே மாநிலத்தில் உள்ள நாயகர் மாவட்டம் ரான்பூர் கிராமத்தைச் சேர்ந்த குனா பிரதான்.இவர் பரதீப்பில் பகுதியில் ஜகந்நாத் கோயில் கட்டுமான பணி தொழிலாளியாக வேலை செய்து வந்து உள்ளார். இந்த கோவிலை ஜெகந்நாத் டிரக் உரிமையாளர்கள் சங்கம் கட்டி வருகிறது. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அறையில் போன் சார்ஜ் செய்து கொண்ட குனா பிரதான் தூங்கிக் […]
ரொம்ப நாட்கள் ஆசை வைத்து நாம் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட் போன் வாங்கி இருப்போம். தரையில் படாத அளவிற்கு இதனை அவ்வளவு பத்திரமாக பார்த்து கொள்வோம். இப்படிப்பட்ட இந்த ஸ்மார்ட் போனில் நாம் ஒரு சில தவறான விஷயங்களை செய்து வருகின்றோம். இது போன்ற செயல்களை நாம் தொடர்ந்து செய்து வந்தால் ஸ்மார்ட் போனை குப்பையில் போட வேண்டியது தான். இனி நாம் செய்ய கூடிய தவறான செயல்கள் என்னென்ன என்பதை இங்கு அறிந்து கொண்டு, தவிர்ப்போம். […]
இப்போதெல்லாம் எந்த மொபைல் வாங்கினாலும் உள்ளுக்குள் ஒரு வித பயம் இருக்கத்தான் செய்கிறது. அதுவும் மொபைல் வெடித்து விடுமோ என்கிற அச்சம் பலருக்கும் உள்ளது. கடந்த சில மாதங்களில் இது அதிக ட்ரெண்டான விஷயமாகவே இருந்தது. மொபைலை வாங்கினால் மட்டும் போதாது. இதற்கு உயிர் கொடுக்க கூடிய சார்ஜ்ரையும் நாம் சரியான வகையில் கையாள வேண்டும். மொபைலை சார்ஜ் செய்யும் போது நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 5 முக்கிய டிப்ஸ்கள் இதோ! சார்ஜ்ர் நாம் புதுசாக மொபைல் […]