பள்ளிக்கல்வித்துறையில், 2 இயக்குனர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தாலும், பள்ளிக்கல்வித்துறை தங்களது பணிகளை திறம்பட வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறையில், 2 இயக்குனர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் நிறுவன இயக்குனர் நாகராஜா முருகன், பாடநூல்கழக செயலாளராகவும், பாடநூல் கழக செயலாளர் லதா, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் கடந்த மே மாதம்சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று எந்தக் கட்சியும் பெரும்பான்மை அடையாத நிலையில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து குமாரசாமி முதலமைச்சராக இருந்து வருகிறார்.இந்த தேர்தலில் 104 இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கட்சி மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது.காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை பிடிக்க தொடர்ந்து முயன்று வருகின்றது. கர்நாடக அரசின் அமைச்சரவையில் பதவியை இழந்த ரமேஷ் ஜார்கிகோளி உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்கள் நாளை […]