சந்திரமுகி பட டைட்டிலை ஒரு கோடி கொடுத்து வாங்கியதா தயாரிப்பு நிறுவனம்.!

சந்திரமுகி படத்தின் டைட்டிலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்பயண வாழ்க்கையில் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் சந்திரமுகி.இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது.பி.வாசு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார் . மேலும் 100 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பிற நடிகர், நடிகைகள் குறித்த … Read more

சூப்பர் ஸ்டாரிடம் நான் இந்த மெகா ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் கதை கூறியுள்ளேன்! – ஏ.ஆர்.முருகதாஸ் ஓபன் டாக்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். வரும் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.  சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் பற்றி ஒரு கதை கூறியுள்ளேன். என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்பட ப்ரோமோஷனுக்காக அளித்த ஒரு பேட்டியளித்தார். அவர் அளித்த … Read more