இந்தியாவில் 80 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்..!இதுவரை இந்தியாவில் 80 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.