வங்கி மோசடி வழக்கில் வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத் கைது! சிபிஐ அதிரடி.!ஐசிஐசிஐ வங்கி மோசடி வழக்கில் வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத், சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.