Tag: case of rape

60 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 22 இளைஞர் கைது..!!

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 60 வயது  மூதாட்டியை பலாத்காரம் செய்த 22 வயது இளைஞன். பின்னர் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்ய முயற்சி. மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர் லால் 22 வயதான பாக்சுவாலா அங்குள்ள பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வருகிறாராம்.கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நேரத்தில் அஞ்சுனாவில் 60 வயது மூதாட்டியை தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.அப்போது பாக்சுவாலா பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் 60 வயது பெண்ணை கற்பழித்து மட்டுமில்லாமல் அப்பெண்ணின் […]

60 women raped 3 Min Read
Default Image

எஸ்சி/எஸ்டி வன்கொடுமை வழக்கில் புகார் பதிவு செய்தால் கைது செய்ய இடம் உண்டு – உச்சநீதிமன்றம்..!

பட்டியலினத்தவர் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தால் கைது செய்து விசாரிக்க கூடாது என உச்ச நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் ஏற்கனவே தீர்ப்பளித்தனர். அந்த தீர்ப்பை 3 நீதிபதிகள் அமர்வு தற்போது திரும்ப பெற்றது. எஸ்சி/ எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்ய இடம் உண்டு என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது .மேலும் சட்டம் இயற்றும் அதிகாரத்தில்  நீதிமன்றம் தலையிடக்கூடாது என்ற அடிப்படையில் இந்த உத்தரவை திரும்பப் பெற்றதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. புகார் […]

#Supreme Court 2 Min Read
Default Image

சிறுமி வன்கொடுமை செய்த வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சம்பவத்தில் இறந்து போன சிறுமியை அங்கிருந்த ஒரு மரத்தில் தூக்கில் தொங்க விட்டு அவர்கள் தப்பியோடிவிட்டனர். பூபதி உள்ளிட்ட 5 பேரை வாழப்பாடி காவல் துறை கைது செய்து அவர்கள் மீது கூட்டு வன்புணர்வு கொலை மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சென்றாயம்பாளையத்தை சேர்ந்த பரமசிவம்.இவரின் 10 வயது மகளை மதுபோதையில்  கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த்பாபு, ஆனந்தன், பாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோர் அருகிலுள்ள பெருமாள் […]

case of rape 3 Min Read
Default Image