60 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 22 இளைஞர் கைது..!!
- வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 60 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 22 வயது இளைஞன்.
- பின்னர் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்ய முயற்சி.
மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர் லால் 22 வயதான பாக்சுவாலா அங்குள்ள பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வருகிறாராம்.கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நேரத்தில் அஞ்சுனாவில் 60 வயது மூதாட்டியை தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.அப்போது பாக்சுவாலா பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
மேலும் 60 வயது பெண்ணை கற்பழித்து மட்டுமில்லாமல் அப்பெண்ணின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்ய முயன்றுள்ளார்.அங்குள்ள பெண் ஒருவர் சத்தம் கொடுக்க அக்கம் பக்கத்தில் சத்தம் கேட்ட மற்ற சர்வர்கள் மூதாட்டின் வீட்டிற்குள் நுழைந்து அவரை காப்பாற்றினர். பின்னர் லால் பாக்சுவாலாவை போலீசியிடம் ஒப்படைத்தனர். பாக்சுவாலா மீது கற்பழிப்பு மற்றும் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.