Tag: Cannes Film Festival

கையில் மாவுக்கட்டுடன் ஐஸ்வர்யா ராய்! கேன்ஸ் பட விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு.!

சென்னை: கேன்ஸ் திரைப்பட விழாவில் மகள் ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொண்டார். 77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக, நேற்றைய தினம் இந்தியாவில் இருந்து பிரெஞ்சு நாட்டின் ரிவியரா சென்றடைந்த ஐஸ்வர்யா ராய் பச்சனுடன் அவரது மகள் ஆராத்யா பச்சனும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றார். தனது மகள் ஆராத்யாவுடன் வந்த அவர், கையில் கட்டுப் போட்டிருக்கும் காட்சிகளைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு என்ன ஆனது என சமூக வலைதளங்களில் விசாரித்து வந்தனர். […]

Aishwarya Rai 3 Min Read
Aishwarya Rai Bachchan

கொரோனா அச்சத்தால் நிறுத்தப்பட்ட கேன்ஸ் திரைப்பட விழா!

கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு உலகையே உலுக்கி வருகிறது. இதனால், மக்கள் அனைவரும் கொரோனா அச்சத்தில் உள்ள நிலையில், இதனை தடுப்பதற்கு அனைத்து நாடுகளிலும் பல முன்னனெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருவதுண்டு. இதனையடுத்து, தற்போது கொரோனா அச்சத்தால், இந்த திரைப்பட விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து, கேன்ஸ் திரைப்பட விழா ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், ‘உலகமே பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த […]

#Corona 3 Min Read
Default Image