கையில் மாவுக்கட்டுடன் ஐஸ்வர்யா ராய்! கேன்ஸ் பட விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு.!

சென்னை: கேன்ஸ் திரைப்பட விழாவில் மகள் ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொண்டார்.

Aishwarya Rai Bachchan

சென்னை:கேன்ஸ் திரைப்பட விழாவில் மகள் ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொண்டார்.

77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக, நேற்றைய தினம் இந்தியாவில் இருந்து பிரெஞ்சு நாட்டின் ரிவியரா சென்றடைந்த ஐஸ்வர்யா ராய் பச்சனுடன் அவரது மகள் ஆராத்யா பச்சனும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றார்.

unknown node

Aaradhya Bachchan Cannes 1 [File Image]தனது மகள் ஆராத்யாவுடன் வந்த அவர், கையில் கட்டுப் போட்டிருக்கும் காட்சிகளைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு என்ன ஆனது என சமூக வலைதளங்களில் விசாரித்து வந்தனர்.

unknown node

Aaradhya Bachchan Cannes [File Image]ஆம், அவருக்கு கையில் அடிபட்டிருப்பதாக தெரிகிறது, ஆனால் அந்த வலியை பொருட்படுத்தாமல் மதிப்புமிக்க இந்த விழாவில் கலந்து கொண்டு, அந்த சிவப்பு கம்பளத்தில் நடந்து போஸ் கொடுத்தார்.

unknown node

Aaradhya Bachchan Cannes [File Image]இந்நிலையில், அவர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கையில் கட்டுடன் பங்கேற்ற வீடியோவை #AishwaryaRaiBachchan ஹேஷ்டேக் உடன் X தளத்தில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

unknown node

Aaradhya Bachchan Cannes [File Image]அதிலும், கேன்ஸில் ஐஸ்வர்யாவின் வலது கையில் காயம் ஏற்பட்டதால், ஆராத்யா முழுவதும் அவருக்கு உதவினார். ஆராத்யா தனது தாய்க்கு அளித்த ஆதரவை சமூக ஊடக பயனர்கள் பாராட்டி வருகின்றனர்.

unknown node