கனடாவில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்! பிரதமர் மோடி கண்டனம்!கனடாவில் உள்ள ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடித்தியுள்ளதால் பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.