இங்கிலாந்து அரசு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.4.72 கோடி அபராதம் விதித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் உலகம் முழுவதும் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக ஒப்புக் கொண்டது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தால், எட்டரை கோடி பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பேசி ஃபேஸ்புக் சி.இ.ஓ. மார்க் ஜூகர்பெர்க், பயனர்களின் தகவல்களை காப்பதற்கான ஏற்பாடுகளை நிறுவனம் செய்யவில்லை என்று ஒப்புக் கொண்டார். ஃபேஸ்புக் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தேடுபொறி மூலம் […]
பேஸ்புக்கில்(facebook) மத்தியில் ஆளும் பா.ஜ.க. வையும் பிரதமர் நரேந்திர மோடியையும் மிகவும் அதிகமாக கலாய்க்கிறார்கள் என்பதனால்அது அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வின் வெற்றி வாய்ப்புகளை மிகவும் பாதிக்கும் என்பதனால் ஏதேனும் ஒரு சாக்கு போக்கினை சொல்லி பேஸ்புக் (facebook) ஐ முடக்குவதற்கு பா.ஜ.க.அரசு முயற்சிக்கிறது. இந்தியத் தேர்தல் முறையில் தலையிட்டு மக்களின் மனதில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தால், ஃபேஸ்புக் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்காது என்று கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா விவகாரத்தில் […]