நடிகை சித்ரா நடிப்பில் உருவாகியுள்ள கால்ஸ் திரைப்படம் பிப்ரவரி 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவர் ஹேமந்த் என்பவரை திருமணம் செய்திருந்தார். தன் கணவருடன் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியிலும் , சின்னத்திரை நடிகர்களிடையும் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியது. இந்த நிலையில், சித்ரா […]
மறைந்த சித்ராவின் முதல் திரைப்படமான கால்ஸ் படத்தினை பிப்ரவரி 26-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமாகி தனது விடா முயற்சியால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விஜே சித்ரா .சமீபத்தில் இவர் தற்கொலை செய்து கொண்டது இன்றும் அவரது ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது .இந்த நிலையில் மறைந்த சித்ரா நடித்த முதல் திரைப்படம் “கால்ஸ்”. இந்த படத்தில் சித்ரா கால் […]