இனி கவனமா பேசுங்க..! பேசுவதை பதிவு செய்ய வந்துவிட்டது புதிய அப்..! வாட்ஸ்ஆப் ,பேஸ்புக், VIBER, IMO, HANGOUT, LINE,SKYPE கால் அழைப்புகளை Record செய்ய உதவும் APP. தொடர்ந்து வாட்ஸ்ஆப் பகுதியில் பல்வேறு புதிய வசதிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது. ஆனால் வாட்ஸ்ஆப் கால் அழைப்புகளை Record செய்யும் வசதியை இன்னும் கொண்டுவரவில்லை வாட்ஸ்ஆப் நிறுவனம். விரைவில் வாட்ஸ்ஆப் கால் அழைப்புகளை Record செய்யும் வசதியை வாட்ஸ்ஆப் நிறுவனம் கண்டிப்பாக கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே […]