இனி கவனமா பேசுங்க..! பேசுவதை பதிவு செய்ய வந்துவிட்டது புதிய அப்..!
இனி கவனமா பேசுங்க..! பேசுவதை பதிவு செய்ய வந்துவிட்டது புதிய அப்..!
வாட்ஸ்ஆப் ,பேஸ்புக், VIBER, IMO, HANGOUT, LINE,SKYPE கால் அழைப்புகளை Record செய்ய உதவும் APP.
தொடர்ந்து வாட்ஸ்ஆப் பகுதியில் பல்வேறு புதிய வசதிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
ஆனால் வாட்ஸ்ஆப் கால் அழைப்புகளை Record செய்யும் வசதியை இன்னும் கொண்டுவரவில்லை வாட்ஸ்ஆப் நிறுவனம். விரைவில் வாட்ஸ்ஆப் கால் அழைப்புகளை Record செய்யும் வசதியை வாட்ஸ்ஆப் நிறுவனம் கண்டிப்பாக கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் வாட்ஸ்ஆப் மட்டுமில்லாமல் பேஸ்புக், VIBER, IMO, HANGOUT, LINE,SKYPE கால்களையும் ரெகார்ட் செய்யலாம்.
மேலும் தற்சமயம் வாட்ஸ் கால் அழைப்புகளைRecord செய்ய ஒரு ஆப் வசதி உள்ளது. இந்த ஆப் பயன்பாடு பல்வேறு மக்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது அந்து ஆப் வசதியைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்.
Cube Call Recorder ACR என்ற ஆப் வசதி தான் வாட்ஸ்ஆப் ,பேஸ்புக், VIBER, IMO, HANGOUT, LINE,SKYPE கால் அழைப்புகளை Record செய்ய உதவும், குறிப்பாக இந்த ஆப் பயன்பாடு கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. எனவே இந்த ஆப் வசதியை பதிவிறக்கம் செய்து எளிமையாக இன்ஸ்டால் செய்யலாம்.
அடுத்து இந்த Cube Call Recorder ACR செயலியை திறந்து next எனும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும், அதன்பின்பு செயலியில் மெமரி, மைக்ரோபோன், போன், தொடர்பு எண்கள் போன்ற அனைத்து அனுமதிகளையும் கிளிக் செய்ய வேண்டும்
அதன்பின்பு உங்கள் வாட்ஸ்ஆப் பேஸ்புக், VIBER, IMO, HANGOUT, LINE,SKYPE பகுதியில் ஆட்டோமெடிக் கால் Record செய்ய, Cube Call Recorder ACR செயலியில் autostart எனும் விருப்பத்தை எனேபிள் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து உங்கள் ஸ்மார்ட்போனில் எளிமையாக கால் அழைப்புகளை மேற்க்கொள்ள பயன்படுத்தும் வாட்ஸ்ஆப், ஸ்கைப் போன்ற அனைத்து செயலிகளையும் Record செய்ய, உங்கள் ஸ்மார்ட்போன் செட்டிங்கிஸ், accessibility பகுதியில் இந்த செயலியை எனேபிள் செய்ய வேண்டும்.
பின்பி உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப் கால் அழைப்புகளை மேற்க்கொள்ளும் போது எளிமையாக Record செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.