சிஏஏ சட்டத்தை எதிர்த்த மனுக்களை செப்டமபர் 12-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை செப்டமபர் 12-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான அமர்வு, சிஏஏ சட்டத்தை எதிர்த்த மனுக்களை விசாரிக்க உள்ளது. தாக்கல் செய்யப்பட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசால் குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி, பாகிஸ்தான், […]