"என்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி" ஜகமே தந்திரம் படத்திலிருந்து சுருளியின் 'புஜ்ஜி' பாடல்.!தனுஷின் ஜகமே தந்திரம் படத்திலிருந்து "Bujji" என்ற பாடல் வெளியாகி உள்ளது.
தனுஷின் 'ஜகமே தந்திரம்' படத்தின் புது அப்டேட்.!தனுஷின் ஜகமே தந்திரம் படத்திலிருந்து "Bujji" என்ற பாடலை நவம்பர் 13-ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.