Tag: buffalo

எருமைக்கு 10 கிலோ தங்கம் பரிசு.. நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்திய வீடியோ.!

வைரல் வீடியோ : எருமையை மாடு என்று தவறாக எண்ணிய நபர், தங்க சங்கிலியை பரிசாக அளித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பார்ப்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறதா? மனிதனுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் இடையேயான பிணைப்பு மிகவும் அழகான விஷயம் பலர் செல்லப்பிராணியை தங்கள் குழந்தைகளை போல வளர்த்து வருவதை பார்க்கிறோம். அந்த வகையில், ஒருவர் தனது வளர்ப்பு பிராணியான எருமைக்கு 10 கிலோ எடையிலான தங்க சங்கிலியை பரிசாக அளித்துள்ளார். இந்த வீடியோ […]

10 kg gold chain 3 Min Read
buffalo - gold chain gift

கேரளாவில் வாகனங்களை தாக்கும் காட்டு எருமை..வைரலாகும் வீடியோ!

கேரளாவில் வனப்பகுதிகளுக்கு இடைப்பட்ட சாலை ஒன்றில் காட்டெருமை ஒன்று ஆவேசமாக வாகனங்களை தாக்கும் வீடியோ வைரலானது.. சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் வீடீயோக்களில் ஒன்றில், சாலைப்பகுதியின் நடுவில் வழிமரித்தப்பட்டி காட்டெருமை ஒன்று நிற்ப்பதும், அது ஆவேசமாக ஓடி வந்து ஆட்டோ ஒன்றை தலைகீழாக புரட்டுவது போலும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு 7.1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் 282k லைக்களுடன் வைரலாகியுள்ளது. மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் இந்த காட்டு […]

- 2 Min Read
Default Image

எனது எருமை பால் கறக்க மறுக்கிறது – காவல் நிலையத்தில் விவசாயி புகார்!

எனது எருமை பால் கறக்க மறுக்கிறது என காவல் நிலையத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவசாயி புகார் அளித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தை சேர்ந்த 45 வயதுடைய பாபுலால் ஜாதவ் எனும் விவசாயி தனது எருமை மாடு பால் கறக்க மறுப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .மேலும் தனது எருமை மாட்டிற்கு யாரோ மாந்திரீகம் செய்துள்ளதாகவும், அதனால் தான் அது பால் கறக்க மறுக்கிறது எனவும் தனது கிராமவாசிகள் கூறுவதாவும் அவர் தனது புகாரில் […]

#Madhya Pradesh 2 Min Read
Default Image

சாலையில் சாணமிட்ட எருமையால் உரிமையாளருக்கு 10 ஆயிரம் அபராதம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள எருமை ஒன்று சாலையில் சாணம் போட்டதால் அதன் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளால் பெற்றோர்கள் சில இடங்களில் அபராதம் கட்ட வேண்டிய நிலை வரும், அது பலரும் சந்தித்து இருக்கக்கூடிய ஒரு சூழல். ஆனால், விலங்குகளால் உரிமையாளர்களுக்கு அபராதம் என்ற நிலை வராது, சில இடங்களில் ஏதேனும் பொருட்களை சேதப்படுத்தி விட்டால் அதை வாங்கி கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால் மத்திய பிரதேசத்தில் […]

buffalo 3 Min Read
Default Image