பிஎஸ்என்எல் கொண்டு வந்த 3 அதிரடி பிளான் ..! வரவேற்கும் வாடிக்கையாளர்கள் ..!பிஎஸ்என்எல் : பிற சிம்கார்டுகளின் விலை அதிகரித்து வரும் நிலையில், பிஎஸ்என்எல் தற்போது அதிரடியாக விலையை குறைத்து 3 ப்ரீபெய்ட் பிளான்களை களமிறங்கியுள்ளது.