JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸில் BS டிகிரி படிக்க இலவசம்.! என்ன தகுதி?IITMadras : JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸ் -ல் இலவசமாக BS பட்டப்படிப்பு படிக்க ஒரு அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது.