பெருமூச்சு ஏன் வருகிறது?.. இதனால் ஆபத்து உண்டா..? மருத்துவர்கள் கூறுவது என்ன.?
பெருமூச்சு விடுவது என்பது மனிதர்களின் இயல்பான செயல்களில் ஒன்று. ஒரு சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டிருந்தால் கூட பெருமூச்சு விட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்