தன்னுடன் பேசுவதை நிறுத்தியதால் இளம்பெண் மீது ஆசிட் அடித்த இளைஞர் உத்திரபிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போதைய காலத்தில் இளம்பெண்கள் இளைஞர்களுடன் நட்பாக பழகுவதும் காதல் வயப்பட்டு பேசுவதும் வழக்கமாக இருக்கிறது. ஆனால் அந்த உறவு முறிந்து விடும் பட்சத்தில் சில ஆண்கள் கண்மூடித்தனமான கோபத்தில் தவறான முடிவுகளையும் எடுத்து விடுகின்றனர். சிலர் தங்களை தாங்களே மாய்த்து தற்கொலை செய்து கொள்கின்றனர். பலர் விலகிச் சென்ற பெண்களை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் கொலை […]
தமிழில் தாம் தூம் படத்தின் மூலம் அனைவர்க்கும் தெரிந்தவர் தான் நடிகை “கங்கனா ரனாவத்”.இந்த படத்திற்கு பின்னர் அவர் ஹிந்தி சினிமா உலகில் அதிக படங்களில் நடித்து வருகிறார். கங்கனா சமீபத்தில் தனக்கு வரும் காதலர் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.அதில் அவர் தனக்கு நாட்டு பற்று அதிகம்.ஆகவே எனக்கு வரும் காதலர் நாட்டு பற்றுடன் இருக்க வேண்டும் என்றும் மேலும் அவர் மிகவும் தைரியமானவராகவும் பிறரை சிரிக்க வைக்கும் குணமுடையவராகவும் இருக்க வேண்டும் என்று […]