எனக்கு வரும் காதலருக்கு இது கண்டிப்பாக இருக்க வேண்டும்!பிரபல நடிகை பேட்டி..
தமிழில் தாம் தூம் படத்தின் மூலம் அனைவர்க்கும் தெரிந்தவர் தான் நடிகை “கங்கனா ரனாவத்”.இந்த படத்திற்கு பின்னர் அவர் ஹிந்தி சினிமா உலகில் அதிக படங்களில் நடித்து வருகிறார்.
கங்கனா சமீபத்தில் தனக்கு வரும் காதலர் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.அதில் அவர் தனக்கு நாட்டு பற்று அதிகம்.ஆகவே எனக்கு வரும் காதலர் நாட்டு பற்றுடன் இருக்க வேண்டும் என்றும் மேலும் அவர் மிகவும் தைரியமானவராகவும் பிறரை சிரிக்க வைக்கும் குணமுடையவராகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.நாட்டு பற்று மட்டும் இல்லை என்று தெரியவந்தால் உடனே பிரேக் அப் தான் என்றும் கூறியுள்ளார்.