Tag: Bowling Coach

இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர்! கம்பீர் ஆசையை நிறைவேற்றிய பிசிசிஐ?

சென்னை : கம்பீர் ஆசைப் பட்டத்தை போல, இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரரான மோர்னே மோர்கலை பிசிசிஐ நியமித்துள்ளது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் ட்ராவிடுக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் அண்மையில் பிசிசிஐ-யால்  நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளரான மோர்னே மோர்கலை நியமனம் செய்துள்ளதாக பிசிசிஐ செயலாளரான ஜெய்ஷா […]

BCCI 5 Min Read
Morne Morkel - Gautam Gambhir