நடிகர் அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். வங்கியில் பணம் கொள்ளை அடிக்கும் கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதையும் படியுங்களேன்- அதிதி தான் வேணும்….அவுங்கள காதலிக்கிறேன்.. தியேட்டர் வாசலில் அடம்பிடித்த பிரபல நடிகர்.! படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, […]
பாலிவுட் நடிகரும், போனி கபூரின் மகனுமான அர்ஜுன் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். சிலர் உயிரிழந்தும் உள்ளனர். அந்த வகையில் பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பிரபல திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூரின் மகனும், பாலிவுட் […]
இந்தியில் மெகா ஹிட்டான ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியில் அனுபவ் சின்ஹா இயக்கி தயாரித்து ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார் உள்ளிட்ட பலர் நடித்து பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அள்ளி குவித்த படம் ‘ஆர்டிகிள் 15’ . சுமார் 93கோடி ரூபாய் வரை வசூலை பெற்ற இந்த திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்த நிலையில் […]
மலையாள சூப்பர் ஹிட் படமான ஹெலன் படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு மலையாளத்தில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் அன்னா பென் நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘ஹெலன்’. வினீத் ஸ்ரீநிவாசன் தயாரித்த இந்த படத்தில் அஜூ வர்க்கீஸ், லால் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள் சஸ்பென்ஸ் திரில்லராக உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமை […]
தல அஜித் நடிப்பில் சென்றவாரம் ரிலீசாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தை வினோத் இயக்கி உள்ளார். போனிகபூர் தயாரித்து உள்ளார். இப்படம் சமூக கருத்துள்ள படம் என்பதால் ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்துள்ளது. இப்படமானது பல்வேறு வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. இப்படத்தின் டிக்கெட்கள் இதுவரை இல்லாத அளவிற்கு 15 ஆயிரம் டிக்கெட்கள் விற்றுள்ளதாம். சென்னை காசி தியேட்டரில் இரு ஸ்க்ரீன் தான் உள்ளதாம். இங்குதான் இச்சாதனையை நேர்கொண்ட பார்வை செய்துள்ளதாம். […]