Tag: BommaiTrailer

சைக்கோ த்ரில்லரில் மிரட்டும் “பொம்மை”.! அசத்தலான டிரைலர் இதோ..

இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் பொம்மை. இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட  இந்த படத்தை பார்க்க ஒட்டு மொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   இந்த நிலையில், படத்திற்கான […]

bommai 3 Min Read
Default Image