ஸ்ரீதேவி மகள்களுக்கு கிடைத்த புதிய ஆதரவாளர் இதோ!பிரபல தமிழ் நடிகை ஸ்ரீதேவி மரணத்திற்கு பிறகு அவரை பற்றிய நிறைய செய்திகள் வெளியாகியுள்ளது. சினிமா மட்டுமின்றி சொந்த வாழ்க்கை விஷயங்களும் வெளிவருகின்றது .
பிரபல இந்திய திரைப்பட நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு இன்று இறுதி சடங்கு.....பிரபல இந்திய திரைப்பட நடிகை ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலமாக நேற்று மும்பை கொண்டுவரப்பட்ட நிலையில், அவருக்கு இன்று இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.