Tag: BoatDamage

“இனிமே கடலுக்கு போகமாட்டோம்”…சிக்கிய மீனவர்கள்…மீட்ட ஹெலிகாப்டர்!

கடலூர் மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதன் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என உத்தரவிட்டிருந்தது. அந்த தடை உத்தரவையும் மீறி கடலூர் தைக்கால் தோணித்துறையைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் கடலில் விரிக்கப்பட்டிருந்த வலைகளை எடுக்கச் 2 படகில் சென்ற போது 2 படகுகள் கவிழ்ந்து  சித்திரைப்பேட்டை அருகே  விபத்து ஏற்பட்ட நிலையில், மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். பிறகு கடலுக்கு அருகிலிருந்த ஜெட்டா என்கிற தனியார் துறைமுகத்தில் தஞ்சம் […]

#Fishermen # 5 Min Read
FisherManRescue

“காப்பாத்துங்க படகு அனுப்புங்க”…கடலில் தத்தளிக்கும் மீனவர்கள் கோரிக்கை!

கடலூர் : வங்கக்கடலில் இன்று மாலையில் உருவாகவிருக்கும் புயல் அடுத்த இரு நாட்களுக்குள் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த புயல் உருவாகுவதற்கு முன்னதாகவே மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. கடலூர் மாவட்டத்தில் கடலுக்குள் மீனவர்கள் செல்வதற்குத் தடையும் விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால், […]

#Fishermen # 6 Min Read
FisherManRescue