#BREAKING: மாணவர்கள் கவனத்திற்கு.. 10, 12-ம் வகுப்புக்கு துணை தேர்வுகள் எப்போது? – அமைச்சர் அறிவிப்பு!10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 24 முதல் வழங்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு.