Tag: bja

நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு ???

  நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடரில் மல்லையாவின் கடன் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிகழ்ந்த 11 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி காவிரி பிரச்னை  மேலும் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கிய நிலையில் பிப்ரவரி 1ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது […]

#Congress 4 Min Read
Default Image

காவிாி மேலாண்மை வாாிய பணிகள் தொடங்கி விட்டன??

மத்திய நீா்வலத்துறை இணை அமைச்சா் அர்ஜூன்ராம் மெஹ்வால், காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கும் பணிகள் தொடங்கி விட்டதாகவும் ,உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்போம் என்றும் தொிவித்துள்ளாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு காவிாி நதிநீா் பங்கீடு தொடா்பாக உச்ச நீதிமன்றம் இறுதி தீா்ப்பு வழங்கியது. அந்த தீா்ப்பின் போது 6 வார காலத்தில் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இது தொடா்பாக மத்திய அரசு எந்தவித கருத்தையும் வெளிப்படையாக […]

#Karnataka 5 Min Read
Default Image