கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி நீலகிரி மாவட்டம் சூலூர் ராணுவ தளவாடத்தில் இருந்து அப்போதைய இந்திய ராணுவ தளபதியாக பொறுப்பில் இருந்தா பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராஜே மற்றும் பிற ராணுவ வீரர்கள் என மொத்தம் 14 பேர் ராணுவ ஹெலிகாப்டரில் காலை 11.48க்கு புறப்பட்டனர். அந்த ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் வெலிங்டன் ராணுவ தளவாடத்திற்கு சென்று கொண்டு இருக்கும் போது திடீரென மாறிய வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் பிரச்சனை […]
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கினார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த அவர்கள், ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற நிகழ்வில் பத்ம பூஷன் விருதுகளை வழங்கினார். அப்போது, மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கினார். இந்த விருதினை பிபின் ராவத்தின் இரண்டு மகள்களும் பெற்று கொண்டனர். பத்மஸ்ரீ விருது தமிழகத்தை சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம், சதிர் நடன கலைஞர் முத்தம்மாள், கிளாரினெட் […]
பிபின் ராவத், மதுலிகா ராவத்தின் உடல்களுக்கு முழு ராணுவ மரியாதை செலுத்திய பின்னர் தகனம் செய்யப்பட்டது. குன்னூரில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை 13 பேரின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து டெல்லியில் உள்ள பாலம் விமான தளத்திற்கு நேற்று இரவு 8 மணிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து, பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ அதிகாரிகளின் […]
பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் தொங்கியது. குன்னூரில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், 13 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 ராணுவ வீரர்கள் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து டெல்லியில் உள்ள பாலம் விமான தளத்திற்கு நேற்று இரவு 8 மணி அளவில் 13 பேரின் உடல்கள் கொண்டு வரப்பட்டன. இதைத்தொடர்ந்து, பிபின் ராவத் உள்ளிட்ட 13 […]
பிபின் ராவத் உட்பட ராணுவ அதிகாரிகள் பலி உயிரிழந்த 13 பேரின் உடல்களுக்கும் பிரதமர் மோடி அஞ்சலி நேற்று பிற்பகல் குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்ததை இந்திய விமானப்படை உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து, இன்று மாலை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து சிறப்பு ராணுவம் விமானம் மூலம் முப்படை தலைமை தளபதி மற்றும் அவரது மனைவி உட்பட 13 […]
பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழப்புக்கு ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று காலை குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்தனர். ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். ஜெனரல் பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்ததை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது. பிபின் ராவத்தின் மறைவால் நாடு முழுவதும் சோகத்தில் […]
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்தது தொடர்பாக பாகிஸ்தான் ஆயுதப்படை இரங்கல். நீலகிரி குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்தனர். ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிர் இழந்தனர். ஜெனரல் பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்ததை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது. பிபின் ராவத்தின் அகால மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர், […]
முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மறைவிற்கு அமித்ஷா, ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்தனர். சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்கடனுக்கு முப்படைகளின் தளபதி பிபின் ராவத் புறப்பட்டு சென்ற ராணுவ ஹெலிகாப்டர் காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் மனைவி உட்பட 13 பேர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிர் இழந்தனர் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காட்டேரி நிகழ்ந்த […]
முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டார். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு உதவ 37 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய ராணுவத்தில் முப்படைகளுக்கும் தனித்தனியே தலைமை தளபதிகள் உள்ளனர்.. ராணுவ ஜெனரல், கடற்படை தலைமை தளபதி, விமானப் படை தலைமை தளபதி ஆகியோர் இதுவரை முப்படைகளின் தலைமை தளபதிகளாக இருந்தனர். இந்த முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி ஒருவரை நியமிப்பது தொடர்பாக நீண்டகாலமாக மத்திய அரசு ஆலோசித்து வந்தது. அண்மையில் சுதந்திர […]
போராட்டத்தில் வன்முறையை நோக்கி வழிநடத்துவது தலைமை அல்ல என்று பிபின் ராவத் கூறினார். அரசியல் சார்ந்து செயல்படவில்லை என்று முப்படை தளபதி பிபின் ராவத் விளக்கம் அளித்துள்ளார். பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு […]
இந்திய ராணுவத்தில் முப்படை தலைமை தளபதி என்ற புதிய பதவி அண்மையில் தான் உருவாக்கப்பட்டது. முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்துள்ளது மத்திய அரசு. இந்திய ராணுவத்தில் முப்படைகளுக்கும் தனித்தனியே தலைமை தளபதிகள் உள்ளனர்.. ராணுவ ஜெனரல், கடற்படை தலைமை தளபதி, விமானப் படை தலைமை தளபதி ஆகியோர் இதுவரை முப்படைகளின் தலைமை தளபதிகளாக இருந்தனர். இந்த முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி ஒருவரை நியமிப்பது தொடர்பாக நீண்டகாலமாக மத்திய அரசு ஆலோசித்து […]
போராட்டத்தில் வன்முறையை நோக்கி வழிநடத்துவது தலைமை அல்ல என்று ராணுவ தளபதி பிபின் ராவத் கூறினார். உங்கள் வேலையை மட்டும் பாருங்கள், அரசியலில் தலையீடு வேண்டாம் என்று பிபின் ராவத்துக்கு ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு […]
இந்தியா அமைதியை விரும்புவதால், ஜம்மு காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை அனுப்புவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் என ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரம்ஜான் மாதத்தையொட்டி ஜம்மு-காஷ்மீரிலும், இந்திய எல்லையிலும் ராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருவதாக என்று ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். அப்பகுதிகளில் அமைதி நிலவுவது தொடர்ந்தால் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தி கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தால் ராணுவ நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும் […]